மரண அறிவித்தல்: மேரிராணி ஜெயராஜா

தோற்றம் 25.04.1944              மறைவு 23.01.2016

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரிராணி ஜெயராஜா இன்று (23.01.2016) இந்தியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற றோ.இ.சி.ஜெயராஜாவின் அன்பு மனைவியும், சுபாஜினி, தர்மேந்திரா (தரு, ஜேர்மனி), தனேந்திரா (தனா), யுவனேந்திரா (பெற்றி, டுபாய்) ஆகியோரின் அன்புத்தாயாரும், S.G.அருமைநாயகம் (கனடா), S.X.குலநாயகம், S.V.தனிநாயகம் (அவுஸ்ரேலியா), காலம் சென்ற மேரிஅமலோற்பவநாயகி (கிளி) மற்றும் மேரிநிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும், செபஸ்ரியன், லலிதா, மதி (லண்டன்) ஆகியொரின் பாசமிகு மாமியாரும், வேஜி, அனி, ஷாம் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (24.01.2016) வளசரவாக்கம், சென்னை 600116 இல்நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மகள் – சுபாஜினி – 00919940578371
மகன் – பெற்றி – 00919710214620