மரண அறிவித்தல் - திரு ஆறுமுகம் மதியழகன்

மலர்வு xx/xx/19xx                உதிர்வு 15/08/2013

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மதியழகன் அன்னார் விபத்தின் காரணமாக காலமாகியுள்ளார் அன்னார் ஆதிசக்தி விளையாட்டுக்கழக முன்னால் தலைவர், ஆதிசக்தி விளையாட்டுக்கழக உதைபந்தாடட கோல் காப்பாளர், பாஸ்கரன் குழுவினரின் மாணவனாகி பின்னர் ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அணைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அறிவித்தல்
ஆதிகொவிலடி கடத்தொளிலாளர் கூட்டுறவு சங்கம்

mathi

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com