மரண அறிவித்தல் - திரு ராமதாஸ் மோகனதாஸ் (மோகன் ஆர்ட்ஸ்)

mohanathaas

தோற்றம் 06/07/1949              மறைவு 09/11/2015

வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட ராமதாஸ் மோகனதாஸ் (மோகன் ஆர்ட்ஸ்) அவர்கள் 09 - 11 - 2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ராமதாஸ், சிவபாக்கியம் தமபதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வாசுதேவர், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

  ஜெயரமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீசன் (லண்டன்), ரதன்தாஸ் (அவுஸ்ரேலியா), அருள்தாஸ் (லண்டன்), காலஞ்சென்ற லக்ஸ்மன்தாஸ், மதன்தாஸ் (இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பிறேமதாஸ், குகதாஸ், காலஞ்சென்ற சண்முகதாஸ், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாளாயினி, சாந்தினி, கீதாஞ்சலி, பபிதா ஆகியோரின் அன்பு மாமானரும்,

தெய்வேந்திரராணி, ஜெயபாலன், நேரு, சுகந்தா, லோகநாதன், தமிழரசன், ஜமுனா, வளர்மதி, சிறீராணி, உதயலக்ஸ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலி, அபிராமி, அனாமிகா, மாயவன், அஸ்வத், சங்கவி, ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:-
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜெகதீசன் (லண்டன்) - 07767152272
ரதன்தாஸ் (அவுஸ்ரேலியா) - 0061-406739703
அருள்தாஸ் (லண்டன்) - 07946633102
மதன்தாஸ் (இந்தியா) - 0091-9962087826

mohan_arts