மரண அறிவித்தல் - திருவேலுப்பிள்ளை முருகுப்பிள்ளை

மலர்வு xx/xx/19xx                 உதிர்வு 2x/03/2010

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் தமிழ்நாடு திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட 'பெரியவர்' வேலுப்பிள்ளை-முருகுப்பிள்ளை அவர்கள் எம்மை விட்டுப்பிரிந்து இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னக்கண்டு தம்பதியினரின் அருமைமகனும் காலஞ்சென்ற செல்லமாணிக்கம் சாணகியம்மா ஆகியோரின் அருமைமருமகனும் காலஞ்சென்ற சேதுலிங்கம் சிவகாமிப்பிள்ளையின்; பிரிய சகோதரனுமாவார்.

இவர் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும் பிரேமாவதி (திருச்சி) பிரேம்குமார்(திருச்சி) பிரேமச்சந்திரன்(கனடா) பிரேம்நாத் (இலண்டன்)இ பிரேமரூபா(கொழும்பு)இ பிரேமராதா(சுவிஸ்)இ பிரேமகாந்தன்(சுவிஸ்) பிரேம்நசீர்(கனடா)இ பிரேம்பாபு(இலண்டன்)இ பிரேம்நவாஸ்(சுவிஸ்)இ ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

கனகராஜா(திருச்சி)இ விமலாதேவி(திருச்சி)இ குணேஸ்வரி(கனடா)இ வக்ஸலாதேவி(திருச்சி)இ இரட்ணராஜா(கொழும்பு)இ சத்தியசீலன(சுவிஸ்)இ பாலகுமாரி(சுவிஸ்)இ தமயந்தி(கனடா)இ மகாலக்ஸ்மி(இலண்டன்) மல்லிகாதேவி(சுவிஸ்)இ ஆகியோரின் நேசமிகு மாமனாரும்.

இரமணன், ஹரிகரன், இரஜிதா, இளங்கோ, ஜெயராஜன், சுபா ஆர்த்தி, குமரன், இளங்குமரன், ஷேபனா, தக்ஸனா, அஜித்குமார், ஜீவனா, பிருதியூசன், பிருதிவாசன், பிரார்த்தன், பிறேந்த், சயந்த், ரம்யா, செந்தூரன், அரவிந்த், பிரவீன், பிரவீனா, ஸ்ரீராகவன், ஸ்ரீஜெயந்த், பவித்திரா, திவ்யா, மீரா, பிரணவன் ஆகியோரின் அன்புப்பேரனும் மற்றும் பிரசன்யா, இலக்கியா, சஜீவன், சஞசய்இ சுபிஷா ஆகியோரின் அன்புப் பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29/03/2010 அன்று திருச்சியில் நடைபெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேடடுக்கொள்கின்றோம்.

குடும்பத்தினர்

பிரேமகாந்தன் — சுவிட்சர்லாந்து 41319920732
பிரேம்நவாஸ் — சுவிட்சர்லாந்து 41324669012


அன்னாரின் பிரிவால் துயருரும் அவரது குடும்பத்தினருடன் வல்வையின் தளமும்இணைந்து கொள்கின்றது.

murukuppillai

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com