மரண அறிவித்தல் - திருமதி கதிரிப்பிள்ளை நாகபிள்ளை

krishna

மலர்வு xx/xx/19xx                உதிர்வு 28/05/2013

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் ஊறணியை முகவரியாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை நாகபிள்ளை 28.05.13 அன்று வயலூர் ரோடு திருச்சியில் (இந்தியா) காலமானார் .

அன்னார் காலஞ்சென்ற சுந்தரம் வள்ளியம்மைப்பிள்ளையின் அன்பு மகளும் கதிரிப்பிள்ளை யின் (பெரியமணி) அன்பு மனைவியும் நாகேஸ்வரியின் (ரதி) அன்புத்தாயாரும் கிருபாகரனின் அன்புமாமியாரும் தரிசிகா திரிசிகனின் அன்புப்பேத்தியும் மற்ரும் காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை சின்னமணி .யோகானந்தன் குட்டியம்மா. யோகநாயகி மற்ரும் சின்னத்துரை .வண்ணக்கிளி ஆகியோரின் மூத்தசகோதரியுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் திருச்சியில் 28.05.13 அன்று நடைபெற்றது.

தகவல்:

மகள், பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகள்:

மகள் ரதி இந்தியா: 0091 9750460118
பெறாமகன் கண்ணதாசன் இந்தியா: 0091 9790448039
பெறாமகள் சாந்தி கனடா: 0019052162825
பெறாமகன் அருள் பிரித்தானியா: 0044 2085618051

naka

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com