மரண அறிவித்தல்: திருமதி நவமணி அம்மா பாலசுந்தரம்

navamani01

மலர்வு 23/05/1923                உதிர்வு 10/01/2015

வல்வெட்டித்துறை அம்மன்கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற சேவியர் பாலசுந்தரத்தின் அன்பு மனைவி திருமதி .நவமணி அம்மா காலமானார்.

அன்னார் பத்மாவதி, காலஞ்சென்ற இராஜேந்திரம், கமலாவதி,பாலேந்திரன்,இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு தாயும், வைத்திலிங்கம் ,வினோதினி (சித்ரா),மாணிக்கலிங்கம் ,சிவநாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வாசுகி,சுமதி,அகலிகா,வரதன்,பிரதீபன்,தயாளினி,கோபி,செந்தூரன்,கார்த்திகா,அஜந்தன் ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியை  பருத்தித்துறை N .M வீதியில் உள்ள அன்னாரது மகனது வீட்டில் நடைபெற்று, 11/01/2015 நண்பகல் 12 மணிக்கு பருத்தித்துறை சுப்பர் மடம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுகொள்ள படுகிறீர்கள்.

தகவல்:  மகன் பாலேந்திரன் 0094212265034

puvanaa