அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும்
திருமதி. நவமணி அம்மா பாலசுந்தரம், திரு. இராஜேந்திரம் பாலசுந்தரம்

navamani01 . . . balasundar

 

வல்வெட்டித்துறை அம்மன்கோவிலடியைச் சேர்ந்த திருமதி நவமணி அம்மா பாலசுந்தரம் அவர்களினதும்,
 அன்னாரின் அன்பு மகனும், கனடா  Scarborough வை  வதிவிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரம் பாலசுந்தரம் அவர்களினதும் பிரிவுச் செய்திகேட்டு எமது துயரில் பங்கெடுத்து ஆறுதல்  கூறியும்,
இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டும், உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்ந நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
   அன்னார்களின் அந்தியேட்டி நிகழ்வும் மதிய போசனமும் எதிர்வரும் 15.02.15 ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் 12.00 மணி முதல் 3:00 மணி வரை  1380 Birchmount Road,  Scarborough, ON, M1P 2E2 எனும் முகவரியில் உள்ள கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு 
பிரதீபன் (மகன்) : 416-875-3990 / 416-269-5942

navamani . . . balsundar