மரண அறிவித்தல் - நேசமலர் வேலுப்பிள்ளை Teacher

sellathurai

மலர்வு 26/03/1935                 உதிர்வு 18/10/2012

வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை தொண்டமானாற்றை வசிப்பிடமாகவும், Canada Missisauga Yarl Coop இல் வசித்து வந்தவரும். வல்வை சிதம்பர கல்லூரி, வல்வை மகளிர் மகாவித்தியாலயம், வல்வை தொண்டமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், மாத்தறை சுஜாதா வித்தியாலயம், வெலிகம அரபா மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக பணியாற்றியவருமான நேசமலர் வேலுப்பிள்ளை Teacher 18.10. 2012 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

nesa

nesa

nesa


Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com