மரண அறிவித்தல் - திரு நடராஜா பாலகிருஷ்ணன்

paali

மலர்வு 16/03/1938                உதிர்வு 11/06/2013

பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாலகிருஷ்ணன் அவர்கள் 11-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி அமிர்தகாந்தி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி, சுரேஸ், பாலேந்திரராணி, ரோகினி(இந்தியா), காலஞ்சென்ற பிரேமதாஸ், சாந்தினி, சுபோதினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,

இராசரத்தினம், கந்தசாமி, சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமரகுரு, பவளக்கொடி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரத்தினக்குமார், சஞ்ஜீவினி, கிருஷ்ணசாமி, தாசன்(லண்டன்), புவிநாதன், செந்தில்நாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமல்ராஜ்(லண்டன்), புவித்ரா(லண்டன்), பிரேமதாஸ், புவிப்பிரபா, சாமந்தி, கயந்தி, செவ்வந்தி, செந்தூரன், தர்ஷிகா, தாரணி, நிசாந்தி, தனுசாந்த், தாட்சாயிணி, சிந்துஜா, பானுப்பரியா, சாய், சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-06-2013 புதன்க்கிழமை அன்று பி. 3:00 மணிக்கு வல்வெட்டித்துறையில் உள்ள மகள் சுபோதினி இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நணபர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இந்திராணியம்மா(மனைவி) — இலங்கை +94213211906
சுமதி(மகள்) — இலங்கை +94213218942
சுரேஸ்(மகன்) — இலங்கை +94778998810
பாலேந்திராணி(மகள்) — இலங்கை +94783035349
தாசன் — பிரித்தானியா +447838747647
ரோகினி(மகள்) — இந்தியா +914312773314
சாந்தினி(மகள்) — இலங்கை +94777548163
செந்தில்நாதன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து +41793739675
சுபோதினி(மகள்) — சுவிட்சர்லாந்து +41313711457

புவித்ரா(பேத்தி) — பிரித்தானியா +447917225340

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com