மரண அறிவித்தல் - திருமதி பரமேஸ்வரி முருகுப்பிள்ளை

krishna

மலர்வு 18/12/1926                உதிர்வு 12/04/2013

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முருகுப்பிள்ளை அவர்கள் 12-04-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வமாணிக்கம் சானகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சாரங்கம்மா, மகாலஷ்மி, சண்முகசுந்தரம், இரத்தின பாக்கியம்(அவுஸ்திரேலியா), நீலாயதாட்சி(திருச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரேமாவதி(திருச்சி), பிரேம்குமார்(திருச்சி), பிரேமச்சந்திரன்(கனடா), பிரேம்நாத்(லண்டன்), பிரேமரூபா(இலங்கை), பிரேமராதா(சுவிஸ்), பிரேமகாந்தன்(சுவிஸ்), பிரேம்நசீர்(கனடா), பிரேம்பாபு(லண்டன்), பிரேம் நவாஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனகராஜா, விமலதேவி(திருச்சி), குணஈஸ்வரி(கனடா), வத்சலாதேவி(திருச்சி), இரத்தினராஜா(இலங்கை), சத்தியசீலன்(சுவிஸ்), பாலகுமாரி(சுவிஸ்), தமயந்தி(கனடா), மகாலஷ்மி(லண்டன்), மல்லிகாவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரமணன், ஹரிகரன் ரஜிதா, பத்மப்பிரியா, இளங்கோ தர்சினி, ஜெயராஜன் சுபா, ஆர்த்தி, குமரன், இளங்குமரன் சோபனா, தட்சனா, அஜித்குமார் ஜீவனா, ஜீசன், வாசன், பிரார்த்தனா, பிரேந்த், சஜந்த், பிரவீன், பிரவீனா, மீரா, அரவிந்த், செந்தூரன், ராகவன், ஜெயந்த், பவித்ரா, திவ்யா, ரம்யா, பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரசன்யா, ஹரீஸ் கார்த்திகன், சஜீவன், சஞ்சய், சுபிக்‌ஷா, இலக்கியா, ஆரணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின், இறுதிக்கிரியைகள் 13-04-2013 சனிக்கிழமை அன்று பி.ப 4:00 மணிக்கு திருச்சியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பிரேமாவதி — இந்தியா +914312770624
பிரேம்குமார் — இந்தியா +919994979789
பிரேமச்சந்திரன் — கனடா +19052162142
பிரேம்நசீர் — கனடா +14168043564
ரமணன் — கனடா +14164123533
பிறேம்நவாஸ் — சுவிட்சர்லாந்து +41324669012
பிறேமகாந்தன் — சுவிட்சர்லாந்து +41319920732
பிறேமராதா — சுவிட்சர்லாந்து +41216479650
பிறேம்நாத் — பிரித்தானியா +447424023158
பிறேம் பாபு — பிரித்தானியா +442086482962
பிறேமரூபா — இலங்கை +94112365163

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com