மரண அறிவித்தல்: திருமதி பரமேஸ்வரி இராமச்சந்திரன்

தோற்றம் 23.11.1940              மறைவு 28.12.2015

மட்டக்களப்பு கோட்டைமுனையைப் பிறப்பிடமாகவும், யாழ். பொலிகண்டி வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ், இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இராமச்சந்திரன் அவர்கள் 28-12-2015 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வடிவேலு சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இராமச்சந்திரன்(முன்னாள் செயலாளர், சிரேஸ்ட உத்தியோகஸ்தர் - நகராட்சி மன்றம் வல்வெட்டித்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,

இதயராஜ், தனராஜ்(லண்டன்), வரதராஜ்(கனடா), சுமதி(லண்டன்), சுபோதினி(கனடா), சுகந்தினி(கொழும்பு), சுபாஜினி(லண்டன்), பிறேம்ராஜ்(சுவிஸ்), காலஞ்சென்ற சிறீராஜ்(கமல்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோன்மணி(மட்டக்களப்பு) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பவளக் கண்டு, தங்கமணி, பொன்னுத்துரை, நவரட்ணம், அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெகதீஸ்வரி(அவுஸ்திரேலியா), வாணி(லண்டன்), தமயந்தி(கனடா), பாலமனோகர்(லண்டன்), சிவகுமார்(கனடா), கிருபானந்தன்(கொழும்பு), சிறீகரன்(லண்டன்), சுதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரன், துவாரகன், கிரிஷாகரன், வைஷ்ணவி, பிரதாப், பவன், விவியன்ராஜ், பிரியா, தனுஜா, பிரணவன், கிஷாலினி, கிஷாந்தன், கணன், ஹரிணி, சிறீவர்ஷன், திலோத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
55, Eastfields Rd,
Mitcham, Surrey,
CR4 2LS,
London,
United Kingdom.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை: திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: St Helier & District Community Association, Hill House/Bishopsford Rd, Morden SM4 6BL, United Kingdom 

தகனம்: திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 10:45 மு.ப
முகவரி: South London Crematorium, Rowan Rd, Mitcham, London SW16 5JG, United Kingdom 

தொடர்புகளுக்கு
கரன் சுபா — பிரித்தானியா +442086404023
தனராஜ் வாணி — பிரித்தானியா +447828166635
சுமதி பாலா — பிரித்தானியா +442036657931
வரதராஜ்(பாபு) — கனடா +19057919356
சுகி கிருபா — இலங்கை +94775739741
பிரேம் சுதா — சுவிட்சர்லாந்து +41264950117
சுபோ குமார் — கனடா +15147360903
கலா — அவுஸ்ரேலியா +61393636980