மரண அறிவித்தல் - திருமதி பாரததேவி கிருஷ்ணசாமி

sellathurai

மலர்வு 22/01/1941                 உதிர்வு 18/10/2012

இலங்கை யாழ் வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையை (அ.மி.பாடசாலை) பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி இராமலிங்கநகர், தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாரததேவி கிருஷ்ணசாமி அவர்கள் 18.102012  அன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் இயற்கை மரணம் எய்தினார்.

அன்னார் காலம்சென்ற கிருஷ்ணசாமியின் அன்பு மனைவியும், குமாரகுலசிங்கம், வாகீசன், நடராசா, ரவிக்குமார், அமரர் அருச்சுனன் (பரன்), பாண்டியன் ஆகியோரின் அன்புத்தாயாரும், ராஜசுலோசனா, ஜானகிராதா, நவமலர், கலைராதா, வாசுகி ஆகியோரின் மாமியாரும், தாரணி, தாரகா, தர்ஷிகா, குமரன், கீர்த்திகா, பூரணி, கவிச்செல்வன், மாதுமையாள், மயூரன், நீரஜா, சதுர்ஷன், ஜாதகி, ஸ்ரீவர்ஷன் ஆகியோரின் பேத்தியுமாவார்.

ஈமைக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 25.10.2012 (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு ஓயாமரி மயானத்தில் தகனம் செய்வதற்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துச்செலப்படும் என்பதை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.


கி வாகீசன்
இலக்கம்: 5, 8 வது குறுக்குதெரு, இராமலிங்கம் தெற்கு வயலூர் ரோடு திருச்சி-17
Ph: 0431-2774465
cell: 9159785192 / 9944021699

 

paratha

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com