மரண அறிவித்தல்: திருமதி மகாலிங்கம் பத்மதேவி

pathmathevy

தோற்றம் 25.06.1940              மறைவு 24.12.2015

 யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பத்மதேவி அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காஞ்சென்ற துரைசாமி, சர்வபாக்கியம்(இளைப்பாறிய ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாலிங்கம்(காங்கேசன்துறை- நகரசபை AO) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதரன்(கனடா), ஸ்ரீபாஸ்கரன்(லண்டன்), விஜயகுமாரி(கனடா), அனுசுஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மநாதன்(ஜெர்மனி), பத்மராணி(இலங்கை), மகமாசிதேவி(அம்மன்- ஜெர்மனி), ஸ்ரீகணேசன்(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீசிவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி, சசிகலா, நாதன், விமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரன், நிரூஜன், நீருஜா, லக்ஸந்தன், அரவிந், நிந்துஜா, ஜதுசன், அபினேஸ், ஆகாஸ், அச்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2015 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் Feranando Florist, 134 Chilaw Road, Negombo என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் — கனடா +14167570045
ஸ்ரீபாஸ்கரன் — பிரித்தானியா +447931346726
விஜயகுமாரி — கனடா +16475017183
அனுசுஜா — இலங்கை +94112546587
பத்மநாதன் — ஜெர்மனி +492131103026
பத்மராணி — இலங்கை +94778891799
மகமாசிதேவி — ஜெர்மனி +496926092550
ஸ்ரீகணேசன் — கனடா +14167460791
நந்தி — இலங்கை +94777531632