அந்தியேட்டி அழைப்பிதல் - திரு செல்வராஜா பேரின்பராஜா

ravi

மண்ணில்: 11/06/1949             விண்ணில்: 27/05/2012

எங்களை எமது நெஞ்சில் என்றும் மாறாத துயரத்தில் ஆழ்த்தி விட்டு எமை விட்டு சென்ற எமது அன்பு தெய்வம் மறைந்த வேளையில் எமக்கு நேரில் வந்து தொலைபேசி மூலமாகவும் ஆறுதலும் ,அரவணைப்பும் ,தேற்றலும்  கூறியவர்களுக்கும்,அண்ணாரை இறுதி வலி வரை அனுப்பி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட உற்றார்,உறவினர், நண்பர்கள் எமது உளமார்ந்த நன்றிகள். மிகவும் துயர் சூழ்ந்த போதிலும் எம்முடன் அனைவரும் ஒத்துழைத்தீர்கள் மேலும் எமது அன்புக்குரிய அமரர் செல்வராஜா பேரின்பராஜா அவர்களின் 31 ம் அந்தியேட்டி நிகழ்வில் கலந்து கொண்டு அத்தோடு  11 .30 மணியளவில்  வீட்டில் நடைபெறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:
71.DE SILVA PLACE
RATHMALANA
+94 771725891
+94 777207758
(HOME) +94 114959650

                                                                    இங்கனம் 
                                              
                                        மனைவி (பிரேமளா), மகன்  (லக் ஷ்மணன்  பிரதீப் )
                                        மருமகள் (தமயந்தி) , மற்றும் குடும்பத்தினர்.

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com