மரண அறிவித்தல் - திருமதி பிரணவி பிரகாஷ் (பிரேமி)

piranavi

மலர்வு 17/03/1984                 உதிர்வு 28/10/2012

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் இரத்தினவேல் அவர்களின் பாசமிகு மனைவியான மட்டு.புளியந்தீவைப் பிறப்பிடமாக கொண்ட லண்டன் Shrewsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவி பிரகாஷ் அவர்கள் 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு.திருமதி மகாதேவன்(Lake Road 2, மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.திருமதி இரத்தினவேல்(நியூசிலாந்து) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கோபிரமணா(அருண்), பிருந்தாளினி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சதீஷ்குமார், சசிகலா, பிரதீஷ்குமார், விஜிகலா, கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சத்தியகுமார்(ரமணன்), கவிதா, சதீஷ்குமார்(சதீஷ்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/11/2012, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Bourne Hall, Spring Street, EWELL, KT17 1UF Tel:- +442083939571 Take A24 London road from Mitcham heading south toward north cheam. Continue past north cheam and Nonsuch park on the left. Road will then bend left then right and arrive at a junction with BP petrol station. Continue straight over this junction onto the B2200 London road and take the 5th right onto spring street. Bourne Hall is visible on the right. 

தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 06/11/2012, 03:45 பி.ப
முகவரி: Croydon Crematorium, Mitcham Road, Croydon CR9 3AT Tel:- +442086843877 

தொடர்புகளுக்கு

  • பிரகாஷ் — பிரித்தானியா  தொலைபேசி: +441743860934
  • ரவிக்குமார்(அப்பு ரவி) — பிரித்தானியா  செல்லிடப்பேசி: +447942866961
  • மகாதேவா — இலங்கை தொலைபேசி: +94652222408
  • ரத்தினவேல் — நியூஸ்லாந்து தொலைபேசி: +6494808477
  • ரமணன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447720887759
  • கோபி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447951921251
  • தவேந்திரன்(தவா) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447405224791

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com