மரண அறிவித்தல் - திருமதி சக்திவேல் பிறேமகுமாரி்

jluxmy

மலர்வு xx.xx.19xx                உதிர்வு 17.05.2014

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சக்திவேல் பிறேமகுமாரி அவர்கள் 17.5.2014 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சக்திவேலின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஆனந்தவேல் இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினவடிவேல் மற்றும் வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெயருபன் (லண்டன்), உதயபானு (பருத்தித்துறை நீதிமன்றம்), பிரதீபன் (Hutch நிறுவனம்) ஆகியோரின் அன்புத்தாயாரும், சிவகுமாரன், கலைமதி, ஆகியோரின் அன்புமாமியாரும், அபிநயா, சுவேகா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவர் தங்கேஸ்வரி, பரமேஸ்வரி, தங்கவேல், ஞானமலர், இரத்தினகுமாரி, சிவகுமார், வசந்தகுமாரி, ஆனந்தகுமார், உதயகுமாரி, விஐயகுமாரி, ஜெயகுமாரி (அமரர்), இராஐசேகரன், ஞானசேகரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.05.2014 திங்கட்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் 8.30 மணியளவில் தகனத்திற்காக மயிலியதனை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் - குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு- ச.பிரதீபன் (00 94 (0)785056071, 00 94 (0)212265013)

premkumari

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com