அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் - திருமதி மேகவர்ணசாமி ராஜேஸ்வரி

அன்னை மடியில் 20/07/1924                ஆண்டவன் அடியில் 11/22/2013

கடந்த 11.02.2013 அன்று சிவபதம் அடைந்த எமது குடும்பத்தலைவியின் செய்தி கேட்டு நேரில் வந்து தொலைத்தொடர்புகள் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும் மற்றும் பல வழிகளில் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்ளுகிறோம். அன்னாரது அந்தியேட்டி கிரியைகள் 13.03.2013 புதன் கிழமை காலை ஊரணி அந்தியேட்டி மடத்தில் நடைபெறும் அதனைத்தொடர்ந்து ஆத்மா சாந்தி பிரத்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்கனம்
குடும்பத்தினர்

ஆலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை.
தொடர்புகளுக்கு
மே.இராதாகிருஸ்ணன்
Telephone: 0776976965 (வல்வெட்டித்துறை)

rajeswary

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com