மரண அறிவித்தல் - செல்வி ரம்யா ஞானச்சந்திரபோஸ்

krishna

அன்னை மடியில் 06//12/1989                ஆண்டவன் அடியில் 29/12/2012

வல்வெட்டித்துறையில் பிறந்தவரும் திருச்சியில் வசித்து வந்தவருமாகிய செல்வி ரம்யா அவர்கள் 29-12-12 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற கதிரவேற்பிள்ளை, சீதாலட்சுமி, பாலசுப்பிரமணியம், காலம்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்பு பேத்தியும்,
ஞானச்சந்திரபோஸ் (கப்பல் ஞானி ), ஜெயந்தி அவர்களின் அன்பு மகளும், கௌசி, கீர்த்தி, நிலா அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதஉடல்

திருச்சி,
10/36 ராணிமங்கம்மாசாலை
ரெங்காநகர்,
திருச்சி 21

இல்லத்தில் இருந்து நாளை, 30-12-12, 16-மணி (மாலை நாலு மணி) அளவில் ஒஜமாரி மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்து செல்லபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகிறோம்.

தொடர்புகளுக்கு:

ஞானச்சந்திரபோஸ்: 00917358310574
சரத்சந்திரபோஸ் 0094770711767
அரிச்சந்திரபோஸ்: 00918760310686
செல்வச்சந்திரபோஸ்: 004741296625
யோகச்சந்திரபோஸ்: 00919894122731

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com