31-ம் நாள் அந்தியேட்டி - செல்வி ரம்யா ஞானச்சந்திரபோஸ்

krishna

அன்னை மடியில் 06//12/1989                ஆண்டவன் அடியில் 29/12/2012

ramyaramyaramyaramya

அன்னாரின் 31-ம் நாள் அந்தியேட்டி 28.01.2013 திங்கட்கிழமை அதிகாலை இராமேஸ்வரம் புண்ணியதீர்த்தத்தில் அஸ்தி கரைக்கப்பட்டு அன்று மதியம் மற்றும் கீழ்கண்ட  முகவரில் நடைபெறும் சவண்டிக் கிரியைகளிலும், ஆத்மசாந்தி கிரியைகளிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு  உற்றார், உறவினர் மற்றும், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இறுதிச் சடங்கில்  ஆறுதல்கூறிய அனைவருக்கும் நன்றியை தெருவித்துக் கொள்கிறோம்


முகவரி: 10/36,மங்கம்மாள்சாலை,ரெங்காநகர்,திருச்சி21   

தொடர்புகளுக்கு:

தந்தை ஞானி (கப்பல்) (00917358310574)
தாய்: ஜெயந்திஞானசந்திரபோஸ்
சகோதரிகள்: பு.கௌசிகா, பு.கிர்த்திகா, பு.ஜோஷிதா(நிலா).

 • பேத்தி : சீதாலெட்சுமி கதிரவேல்பிள்ளை (இலங்கை)
 • பேரன் : பாலசுப்ரமணியம் தவமணிதேவி (இந்தியா)
 • பெரியப்பாக்கள்:
   • காலம் சென்ற க.சுபாஷ் சந்திரபோஷ்,
   • க.சரச்சந்திரபோஷ்(டிராக்டர்கட்டி) இலங்கை 0094-770711767, 
   • க.அரிச்சந்திரபோஸ் (இந்தியா), 0091-8760310686,
   • ஜெயச்சந்திரபோஸ்(பிக்கப் ரவி).
   • செல்வச்சந்திரபோபோஸ் (மணி,நோர்வே) 0047-53515047,
 • சித்தப்பா: க.யோகச்சந்திரபோஸ் (லண்டன்) – 0044-2086482449
 • மாமிமார் : மலரோகிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் (கனடா) – 0019057944761
 • காந்திமதி முருகுப்பிள்ளை (இலங்கை) - 0094212265045,
 • பத்மாவதி விஜயகுமார்(இலங்கை) 0094771028376,
 • இந்துமதி செல்ரெத்தினம் (இலங்கை) 009 - 4713481484,
 • பானுமதி, கிருஷ்ணகுமார் (இலங்கை) 0094 – 217912600.
 • தாய்மாமன்: டீ.ராஜேஸ்வரன், சாலினி(அமேரிக்கா).

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com