முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி - செல்வி ரம்யா ஞானச்சந்திரபோஸ்

krishna

அன்னை மடியில் 06//12/1989                ஆண்டவன் அடியில் 29/12/2012

ramya

இலங்கை யாழ் வல்வெட்டித்துரை பிறப்பிடமாகவும் தற்போது திருச்சியில் வசித்தவருமான ஞானசந்திரபோஸ் ரம்யா(B.E)
அவர்களின் முதலாம் ஆண்டு திதி கிரியை 18.12.2013 (புதன்கிழமை) காலை அவரது இல்லத்தில் நடைபெறும்,

அதனை தொடர்ந்து நடக்கும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்…!

“”காலத்தால் நீ எங்களை விட்டு பிரிந்தாய் அக்கா, ஆனால் நினைவால் என்றும்    
எங்களுடனே இருப்பாய்….!!!””   

ramya

தகவல்: தந்தை ஞானி(கப்பல்)
தாய்,சகோதரிகள் மற்றும் குடுபத்தினர்.
செல் :9791883330.
விலாசம்:10/36 மங்கம்மாள் சாலை,
ரங்கா நகர்,கே.கே நகர்,திருச்சி-21.

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com