முதலாம் ஆண்டு சாந்தி பிரார்த்தனை - திருமதி பர்வதாவர்த்தினி வேலுப்பிள்ளையின் (ராசாத்தி)

krishna

மலர்வு xx.xx.19xx                உதிர்வு 11.05.2012

வல்வெட்டித்துறை, குச்சம் வீதியைச் சேர்ந்த அமரர் சங்கரநமச்சிவாயம் வேலுப்பிள்ளையின் பாரியார் அமரர் திருமதி பர்வதாவர்த்தினி வேலுப்பிள்ளையின், முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு எதிர் வரும் 30.04.2013 செவ்வாய்க்கிழமை, கொழும்பு 5 இல் உள்ள பார்க் வீதி, அண்டசன் தொடர்மாடி  C8 இல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையை அதனை அடுத்து மதிய போசனமும் நடைபெறவுள்ளது.

தகவல்:
வே. உருத்திரசிகாமணி (மகன்)
தோலை பேசி: 011-2585164

 

215/C -8
அன்டசன் தொடர்மாடி
பார்க் வீதி – நாரஹென்பிட்டி
கொழும்பு – 5
தொலைபேசி – 2585164.

rasthi

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com