மரண அறிவித்தல் - திருமதி இரத்தினம்மா  வேலுப்பிள்ளை

selva

மலர்வு 16/05/1938                 உதிர்வு 07/11/2012

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினம்மா   -  வேலுப்பிள்ளை அவர்கள், 07. 11. 2012, புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம்  -  பவளக்கண்டு தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற   திருஞானசம்பந்தர்   -  மீனாட்சிஅம்மா   தம்பதியினரின் மருமகளும், வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும்,

பொன்னம்பலம், விநாயகமூர்த்தி, குலமணிதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராஜேஸ்வரி, ஞானாம்பிகை, சங்கரசிகாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மாவதி, மீனாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயபாலன், சர்வானந்தசிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஞ்சித், விஜித், மயூரன், சுபா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு 7.11.2012 புதன்கிழமை வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் இடம்பெற்றது.

இந்த அறிவித்தலை, உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தகவல்: கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கணவர் (இலங்கை) - (94)779771930
பத்மாவதி ஜெயபாலன்(கனடா) - 905.794.5298
மீனாவதி சர்வானந்தசிவம் (கனடா) - 416.264.0152

 

rathnam

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com