மரண அறிவித்தல் - திரு R S சிவசுப்ரமணியம் ஓய்வுபெற்ற ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் (SLAS), அகில இலங்கை சமாதான நீதவான், சமூகசேவையாளர்.

paali

மலர்வு 18/02/1932                உதிர்வு 02/07/2013

திரு R S சிவசுப்ரமணியம் ஓய்வுபெற்ற ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் (SLAS), அகில இலங்கை சமாதான நீதவான், சமூகசேவையாளர்.

வல்வெட்டித்துறை தேணியம்பையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட R S சிவசுப்ரமணியம் அவர்கள் 13.07.2013 சனிக்கிழமையன்று சிவபதமடைந்தார் .

அன்னார் காலஞ்சென்ற சிவகுருமூர்த்தி மகாலட்சுமி தம்பதிகளின் இளைய மகனும்,

நாராயணசாமி (கனடா), காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சீதாலட்சுமி, தனபாலசிங்கம், மற்றும் கமலாதேவி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மால்மருகேசன், Dr.பாலகிருஷ்ணன், சண்முகானந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜேஸ்வரி (கனடா), சுவர்ணலதா (வல்வெட்டித்துறை), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16.07.2013 செவ்வாய்க்கிழமை அன்று 7/6 H Senanayake Place, Off Station Road, Dehiwala வில் அமைந்துள்ள இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மாலை 3.30 மணியளவில் பொறளை கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4.30 மணியளவில்தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்

மா சுதர்சன் (பிராங்க்போர்ட் யேர்மனி)

தொடர்புகட்கு மா தோகேசன் Mob: 0094 777352636 / Home: 0094 112723868

 

rs

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com