மரண அறிவித்தல்: திரு பொன்னையா சந்திரதாஸ்

தோற்றம் xx.xx.19xx              மறைவு 21.04.2016

பருத்தித்துறை கற்கோவளத்தை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊறணி வாவினி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஒய்வு பெற்ற தபாலதிபர் பொன்னையா சந்திரதாஸ் அவர்கள் 21- 04- 2016 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் பொன்னையா செல்லமுத்து தம்பதிகளின் மகனும்,

பொன்னுத்துரை தங்கமணி அவர்களின் மருமகனும்,

சீதாலஸ்மியின் அன்புக் கணவரும்,

அரவிந்தனின் பாசமிகு தந்தையும்,

தமயந்தியின் அன்பு மாமனாரும்,

தேஷா, மெளரோசனின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்ற சத்தியநாதன், சௌந்தர ராகவன் (டென்மார்க்), தவமணி (வாழைச்சேனை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற customs வல்லிபுரம், சத்தியமூர்த்தி (கனடா), சந்திரலிங்கம் (தம்பலகாமம்), பரிமளாதேவி (அவுஸ்ரேலியா), தனபாக்கிய லஸ்மி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமக் கிரியைகள் 22/04/2016 வெள்ளிக்கிழமை அன்று மாலை 03.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அரவிந்தன் (மகன்)

தொடர்புகளுக்கு: அரவிந்தன் - 00 94 772 972867