மரண அறிவித்தல் - திருமதி சாரதாதேவி இராஜேந்திரன்

theiva

மலர்வு 26.12.1949                உதிர்வு 27.03.2014

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கம்பர்லி(Camberley), இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட சாரதாதேவி இராஜேந்திரன் அவர்கள் 2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சாம்பசிவம் செல்வநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும். காலஞ்சென்ற திருமதி சிவகாமிப்பிள்ளை கனகசுந்தரம் (இளையாச்சி) யின் பேத்தியும், காலஞ்சென்ற சோமசுந்தரம் ரோகிணி தம்பதிகளின் மருமகளும், இராஜேந்திரனின் அன்பு மனைவியும்,

முகுந்தன், ரமேஷ் ஆகியோரின் அன்புத்தாயாரும், சரிதா, ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தில்லைநாயகி அருளய்யா, சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம், காலஞ்சென்ற சகுந்தலாதேவி அழகானந்தசுந்தரம்,  தவமணிதேவி வரதராஜா ஆகியோரின் பெறாமகளும். நடேசன் (சட்டத்தரணி), முருகமூர்த்தி, Dr. மயிலேறும் பெருமாள், ஆகியோரின் மருமகளும்,

லக்ஷ்மிதேவி, பத்மாதேவி, சுகந்தி, சிவகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிகணேஷ், இராமலிங்கம், யோகச்சந்திரா, கீதா, ஜனனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வராணி நித்தியானந்தன்,. காலஞ்சென்ற பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரூரன், கபிலன், நிதிலா, தூயா, கவின் ஆகியோரின் அன்பு அப்பாச்சியும், ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 1.4.2014 செவ்வாய்க்கிழமை மாலை 2.00 மணிக்கு கீழ்வரும் முகவரியில் நடைபெறும்:
Catholic Church Our Lady the Queen of Heaven Hall, 111 Portsmouth Rd, Frimley, Camberley GU16 7AA

மாலை 4.30 மணிக்கு கீழ்வரும் முகவரியில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
Easthampstead Park Crematorium, South Road, Bracknell, Wokingham, Berkshire RG40 3DW

தகவல், தொடர்புகட்கு:

இராஜேந்திரன் -  +44 1276 503148 (கைபேசி) +44 7448051699  
முகுந்தன் - (கைபேசி) +44 7404023319
ரமேஷ் - (கைபேசி) +44 7920400727
(மின்னஞ்சல்) rasa.saratha@gmail.com

saratha

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com