மரண அறிவித்தல் - திரு.வேலுப்பிள்ளை செல்லையா

theiva

மலர்வு 13.08.1937                உதிர்வு 12.01.2014

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லையா அவர்கள் 12-01-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அமரர்களான காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, லட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னமுத்து அவர்களின் அன்பு மருமகனும், தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், ராஜ்குமார் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், நீலாயதாட்ஷியம்மா (நீலா), பாஸ்கரசுந்தரம், புஷ்பவதி, சுசீலா, மீனலோசனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற சங்கரசிவம், புஷ்பம், கனகசிங்கம், நடராஜா, சண்முகலிங்கம் மற்றும் காலஞ்சென்ற தர்மலிங்கம், பூலோகசுந்தரி, அன்னலட்சுமி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சினியின் அன்பு மாமனாரும், அக்ஸனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 13-01-2014 திங்கட்கிழமை நடைபெற்று தகனக்கிரியைக்காக வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்துக்கு பிற்பகல் 3.00 மணிக்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

ராஜ்குமார் (மகன்): 0044 7760701200
பாஸ்கரன் (சகோதரர்): 00-94-714403268
நீலா (சகோதரி) : 0044 1923519015
சுசீலா (சகோதரி): 001- 416-286-1302

sellaiya

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com