1ம் ஆண்டு நினைவஞ்சலி் - திரு.வேலுப்பிள்ளை செல்லையா

theiva

அன்னை மடியில் 13.08.1937                ஆண்டவன் அடியில் 12.01.2014

வல்வெட்டித்துறையை  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின்  தெய்வமாய் , 
பாசத்தின்   உறைவிடமாய்  
குடும்பத்தின்  ஒளி விளக்காய் வாழ்ந்து
எமை  விட்டு  பிரிந்து  
ஆண்டு ஒன்று ஓடியதையா 
ஓராயிரம் ஆண்டு மறைந்தாலும் 
உங்கள் நினைவுகள் எங்கள் 
நெஞ்சத்தை விட்டு அகலாதையா!

என்றும் உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கிறோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்களின் பிரிவால் துயறுரும் மனைவி, மகன், மருமகள், பேத்தி, சகோதர சகோதரிகள்.

தகவல்: குடும்பத்தினர்.

ராஜ்குமார் (மகன்) - 94-775980656 / 0044 7760701200
பாஸ்கரன் (சகோதரர்): 00-94-714403268
நீலா (சகோதரி) : 0044 1923519015
சுசீலா (சகோதரி): 001- 416-286-1302

 

sellaiya

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com