மரண அறிவித்தல் - திரு மலைய மாணிக்கம் செல்லச்சாமி

theiva

மலர்வு 31.11.1931                உதிர்வு 16.02.2014

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தொண்டமானாறு மற்றும் டொறன்டோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வல்வை காளி கோவில் பூசகர் மலைய மாணிக்கம், செல்லப்பாக்கியத்தின் அன்பு மகனும், காலம்சென்ற மதாற்கரசியின் அன்பு கணவருமாவார்.

samy

samy

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com