மரண அறிவித்தல் - திரு செல்லத்துரை விநாயகமூர்த்தி

sellathurai

தோற்றம்: xx.xx.19xx                மறைவு : 02.09.2012

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 02-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை வள்ளியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், நாராயணசாமி செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சிதமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விஜயலக்சுமி(ஜெயா), மகாலக்சுமி(மகா), சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தரலிங்கம், சுந்தரேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மராசா(தர்மு), மகேஷ்(குட்டிராசு), அனுஷியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மஜோன்ராஜா, வரதராஜா, அருந்தவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயினி, செல்வக்குமரன், தர்மினி, ரஜனி, சுகுணா, ஜெயக்குமரன், பாலக்குமரன், கிருஷிகா, சுபோஷினி, கௌசல்யா, கேசவன், விஜிந்தன், ரதோற்சவன், விஷ்ணுகா, தர்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
சதீஸ்(மகன்)

தொடர்புகளுக்கு:
சதீஸ்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94262227839

 


Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com