முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - திரு செல்லத்துரை விநாயகமூர்த்தி

sellathurai

தோற்றம்: xx.xx.19xx                மறைவு : 02.09.2012

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிஅவரது இல்லத்தில் (திருகோணமலை புளியங்குளம்) 22/08/2013 அன்று நடை பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
சதீஸ்(மகன்)

தொடர்புகளுக்கு:
சதீஸ்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94262227839

 


Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com