மரண அறிவித்தல் - திருமதி செல்வரத்தினம் செல்வராஜா

selva

மலர்வு 16/01/1930                 உதிர்வு 03/11/2012

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம் செல்வராஜா அவர்கள் 03-11-2012 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜகுமாரி (குமாரி) , ரத்தினகுமரி (ரத்தி) ரத்தினராஜா (தம்பி) செல்வகுமாரி (செல்வம்) சாந்திகுமாரி (சாந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவேந்திரம் பிள்ளை (தேவா) , திருநாவுக்கரசு (திரு) , சியாமளா , ரவிச்சந்திரா (ரவி) , விசுவதாசன் (விசு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மைதிலி, ஜனனி, டேவிட், ஜொனாதன், டேமியன் , ஜெனி, மயூரன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

சுப்ரமணியம் (மணிக்குட்டி) , மனோன்மணி (தவமணி) , காலம் சென்ற நேசமணி (நேசம்) , காலம் சென்ற கோபலவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-.2012 ஞாயிற்றுக் கிழமை காலை 09:00 - 10:30 மணிக்கு

No 22 Franks Avenue, New Malden , Surrey KT3 5DB இல் நடை பெற்று

பின்னர் 11:00 மணிக்கு Putney vale Crematoriam , Stag lane, London SW15 3DZ இல் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
Kumari/ Theva : (44) 0208 540 9859
Santhi / Visu : 0208 942 0719 / 07435568493

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com