மரண அறிவித்தல்: திரு சுந்தராசா செல்வகுரு

தோற்றம் 23.02.1961              மறைவு 24.12.2015

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரராசா செல்வகுரு அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தராசா, வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வினோதா அவர்களின் அன்புக் கணவரும்,

சேயோன் அவர்களின் அன்புத் தந்தையும்,

மௌனகுரு, காலஞ்சென்ற வசுமதி, இந்துமதி, காலஞ்சென்ற பானுமதி, வளர்மதி ஆகியாரின் அன்புச் சகோதரரும்,

லலிதா, வனிதா(திருச்சி), குமுதா(லண்டன்), காலஞ்சென்ற சுகிர்தா, தவச்சந்திரன், காலஞ்சென்ற சிவச்சந்திரன், புனிதா, விஜிதா, உதயச்சந்திரன், பரமேஸ்வரி, குமார், ரவிச்சந்திரன், கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மோகனதாஸ், யோகசுந்தரம்(திருச்சி), முருகதாஸ்(லண்டன்), ராஜ்குமார், காலஞ்சென்ற சந்திரலிங்கம், ஆறுமுகம், கீதா, ரதிமலர்(திருச்சி), சுபோதினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு: ஞாயிற்றுக்கிழமை 27/12/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada. +1 905-566-9403

கிரியை: திங்கட்கிழமை 28/12/2015, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada, +1 905-566-94

தகனம்: திங்கட்கிழமை 28/12/2015, 10:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada,+1 905-566-9403.

தொடர்புகளுக்கு :
மௌனகுரு — கனடா +14162619196
ராஜ்குமார் — கனடா +14163026727
வசந்தாதேவி(அம்மா) — இந்தியா +919944806447
கிருஸ்ணகுமார் — இந்தியா +9199440444984
தவச்சந்திரன் — கனடா +14162611043
உதயச்சந்திரன் — கனடா +16477085703
ஆறுமுகம் — கனடா +14167485895