2ஆம் ஆண்டு நினைவஞ்சலி - திருமதி கிருஷ்ணசாமி சின்னமயில்

அன்னை மடியில் 27/01/1924                ஆண்டவன் அடியில் 05/12/2012

வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி சின்னமாமயில் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

காலங்கள் கரைந்தாலும்
ஆண்டுகள் மறைந்தாலும்
என்றென்றும் உங்கள்
நினைவுகளுடன் வாழும்
உறவுகள்

தகவல்,
குடும்பத்தினர்

sinnamyl

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com