மரண அறிவித்தல்: திருமதி அருணாசலம் சிவஞானமணி

தோற்றம் 28.12.1938              மறைவு 07.08.2015

வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி அருணாசலம் சிவஞானமணி அவர்கள் இன்று (07.08.2015) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அமரா். சபாரத்தினம் அருணாசலத்தின் அன்பு மனைவியும், அமரா்கள் வைரமுத்து ஸ்ரீரங்கநாயகியின் மகளும், அமரா்கள் சபாரத்தினம் (எசமான்) கண்மணி அம்மாவின் மருமகளும், வள்ளியம்மா (மலேசியா), அமரா் விசுவலிங்கம், அமரர் வேலுப்பிள்ளை, ஸ்ரீயோகமணி ஆகியாரின் சகோதரியுமாவார்.

இவா் இரத்தினசபாபதி (லண்டன்), அமரா் நடராசா, தியாகராசா, ஜெயகௌரி, ஜெயராசா (கனடா), ஜெயலட்சுமி (லண்டன்), சண்முகராசா, ஜெயராணி (ஜோ்மனி) ஆகியோரின் தாயாரும், வசந்தி, பத்மினி, கிருஷ்ணகுமார், ஜெயதேவி, நாகரத்தினம், கிருஷ்ணவதனி, கிருஷ்ணகுமார் ஆகியோரின் மாமியாரும், சிந்து, தனுசன், அருண்ராஜ், ஜனனன், சுகன்யா, சரண்யா, ஹரிகரன், கிரிதரன், கரண் ஆகியோரின் பேத்தியும், சஹானாவின் பூட்டியுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் அன்னாரது நெடியகாட்டு இல்லத்தில் நடைபெற்று, ஊறணி இந்துமயானத்திற்கு இன்று மாலை 5.00 மணிக்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
அ.இரத்தினசபாபதி - 0044 7405766072
அ.தியாகராசா – 0094 0778721609