மரண அறிவித்தல்: திரு சிவகுரு ராஜலிங்கம்

alliyamma

தோற்றம் 25/03/1936              மறைவு 07/05/2015

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு ராஜலிங்கம் 07/05/2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் சீதேவமலரின் (மலர்) அன்புக்கணவரும், பொன்னுமாமயிலின் அன்பு மருமகனும்,

செந்தில்குமரன், ராஜினி, சிவகுமரன், காலம்சென்ற சதீஸ்குமரன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
சசினி, ஸ்ரீதரன், மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீவன், கஜன், பிருந்தன், கோபிதான், பிரேகா, ஆரன், சியாம், ஜரீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

சந்திரலிங்கம், இந்திரலிங்கம், காலம் சென்ற  பற்குணராஜா, தர்மரட்ணம், அழகரட்ணம், ஈஸ்வரலிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 10/05/2015 காலை 8.30 மணிக்கு இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று வல்வை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
செந்தில் (மகன்): 00 44 208 9524996
சிவா (மகன்): 00 61 432 404748
ரஜினி (மகள்): 00 44 208 5993838 / 0781 6927955 / 00 94 21 2263931
இந்திரலிங்கம் (சகோதரன்): 00 94 766 114022

sivaguru