மரண அறிவித்தல் - திரு தேவராசா சிவநேசன் (சிவக்கிளி)

sivakili

மலர்வு 01/01/1951                உதிர்வு 17/08/2013

வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா சிவநேசன் அவர்கள் 17-08-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தேவராசா முத்துமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமசிவம் கோசலையம்மா அவர்களின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.மஞ்சுபாஷணி, வசீகரன் (M.Sc,Eng) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சறோஜினிதேவி, வனிதாதேவி, பரஞ்சோதி, ராஜசுலோசனா, சந்திரவதனா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவம், ஜீவன், பரமேஸ்வரி, அருள்சிவம்(கண்னன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

மனைவி, பிள்ளைகள்

அன்னாரது ஈமக்கிரியைகள்  சனிக்கிழமை 24/08/2013, 12:30 பி.ப — 02:00 பி.ப,  Averoy Samfunnssal Averoy Ungdomsskole Bruhagen

அன்னாரது தகனக்கிரியைகள் சனிக்கிழமை 24/08/2013, 02:00 பி.ப Averoy Samfunnssal Averoy Ungdomsskole Bruhagen

தொடர்புகளுக்கு:

நோர்வே +4771513222 / +4747416476

 

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com