மரண அறிவித்தல் - திரு சிவனடியார் சபாரெத்தினம்

paali

மலர்வு 18/02/1932                உதிர்வு 02/07/2013

திரு. சிவனடியார் சபாரெத்தினம் அவர்கள் இன்று (02.07.2013) இறைபாதமடைந்து விட்டார்.

அன்னார் நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும், இராசேஸ்வரி (பூமணி ) அவர்களின் அன்புக் கணவரும், ஜெயகனேஸ்,சித்திரகலா, சசிகலா, ஜெயகரன் (அமரா்), சூரியகலா,ஞானகலா (அமரர்), முகுந்தன், மங்கயற்கரசி, மேகலா, கலைச்செல்வி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (03.07.2013) அன்னாரின் இல்லத்தில் (AGA Lane) நடைபெற்று புதவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இதனை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் - குடும்பத்தினர்
தொடர்பு - ச. ஜெயகனேஸ் - தொ.பே - 0776500254

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com