மரண அறிவித்தல்: திரு இரத்தினசாமி சண்முகதாஸ்

தோற்றம் xx.xx.19xx              மறைவு 02.06.2016

இரத்தினசாமி சண்முகதாஸ் அன்று அதிகாலை (02-06-2016) காலமானார்.

நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும், வல்வை மாலுமிகள் சங்க முக்கிய உறுப்பினர்களில் ஒருவருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மகன் ச.தமிழ்மாறன் 0776232853

 sonmugadas