மரண அறிவித்தல் - திரு தர்மலிங்கம் சுதந்திரசோதி்

theiva

ஆன்னை மடியில் 04/02/1949                ஆண்டவன் அடியில் 16/10/2013

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சுதந்திரசோதி ( Electronics Engineer) அவர்கள் 16.10.2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார் இறைவனடி சேர்ந்த  வட்டூர்  வரகவி நடராசா  தர்மலிங்கம் சின்னமணி தம்பதியின்  அன்புப் புதல்வரும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமாரசாமி புஷ்பராஜமணி தம்பதியின் அன்பு மருமகனும்  ஆவார். அவர் பத்மாவின் அன்புக்கணவரும் சோனியா, ஹரனின்   அன்புத்தந்தையும்  ஆவார்.
அன்னார்  தர்மசிவநாயகி, திருமணித்தேவி, கருணாகரன், நடராசா, தமிழ்த்தாய், வள்ளிநாயகமணி, தர்மபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவர்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் திங்கட்கிழமை அக்டோபர் 21 ஆம் திகதி காலை 8  மணியளவில் 33 Belmont Avenue, New Malden, Surrey KT3 6QE இல் நடைபெற்று பின்னர் 10.30 மணியளவில் North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden, Surrey SM4 4NU  இலுள்ள மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெற உள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புகளுக்கு:
பத்மா 0044-(0)208-949 5558 
தர்மபாலன்- 0094652258109

sothi

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com