மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்

தோற்றம் 03.10.1946              மறைவு 02.04.2016

யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிதேவி பாலசுப்பிரமணியம் அவர்கள் 02.04.2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம் சீதாங்கனி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பீதாம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மைதிலி,தேவகி,சரவணன் அவர்களின் அவர்களின் அன்புத்தாயாரும்

பிரபாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்

பிரவின்,பிரனவ் அவர்களின் அன்பு பேத்தியும்

காலஞ்சென்ற வள்ளியம்மா,நமசிவாயம் அவர்களின் அன்பு சகோதரியும்

பூமணி சவாரத்தினம்,ஜீவரத்னம்,காலஞ்சென்ற சிவநாதன்,விஜயரத்தினம் கந்தசாமித்துறை,நமசிவாயம் புஸ்பராணி அவர்களின் அன்பு மைத்துனியும்,

வசந்தகுமார் , வானதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரஸ்வதி,மகாலெட்சுமி,காலஞ்சென்றருக்மிணிதேவி,சிவகாமசுந்தரி,ஜெயலட்சுமி,விஜயலட்சுமி,

செந்திவேல்,சக்திவேல்,ஞானவேல்,காலஞ்சென்ற இராஜவேல் ஆகியோரின் சிறியதாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருச்சியில் உள்ள மகள் தேவகி இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சியில் உள்ள மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சரவணன் (மகன்) : 0044 7599882406
தேவகி (மகள் ).    :0091431 2770426
பிரபாகரன் (மருமகன்) :0091 9894538979
நமசிவாயம் (தம்பி). :0044208 2869385
வசந்தன் (மருமகன்):0044 7988688408