மரண அறிவித்தல் - திருமதி நடராஜா ஸ்ரீமகாலஷ்மி

krishna

மலர்வு 09/03/1926                உதிர்வு 21/04/2013

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீமகாலஷ்மி அவர்கள் 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்துக்குமார் தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை பாலாமணி தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பூரணலஷ்மி(இந்தியா), ஜெயலஷ்மி(லண்டன்), வரதன்(லண்டன்), வரதலஷ்மி(இந்தியா), விஜியலஷ்மி(இந்தியா), வசந்தகுமாரி(இந்தியா), சிவகுமார்(கனடா), கிருஷ்ணகுமார்(இந்தியா), ரஜனி(லண்டன்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சர்வபாக்கியம், முத்துலிங்கம், திருநாவுக்கரசு மற்றும் உலகநாயகி, காலஞ்சென்றவர்களான சிவகணேஸ், சாந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினவேல், ருசீந்திரன், மற்றும் கௌரி(லண்டன்), யோகேந்திரன்(இந்தியா), சபாரெத்தினம்(இந்தியா), காலஞ்சென்ற தேவராசா மற்றும் சுபோதினி(கனடா), கயல்விழி(இந்தியா), பாலச்சந்திரன்(லண்டன்), ரவீந்திரராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரகலாதன், ரவிக்குமார், கவிதா, றஜிதா, வான்மதி, ஜெயராஜ், ஞானமதி, தனமதி, ஸ்ரீமதி, சடகோபன், ராகுல், மயூரன், கோபிநாதன், சைலஜா, பிரதீபன், கமல்ராஜ், நீரஜா, நதியா, தனுஜா, பிரணவன், கிரிதரன், விஷ்ணு, கார்த்திக், மனோ பிரசாத், லாவண்யா, பிரியங்கா, தர்சிகா ஆகியோரின் பேரன்புக்குரிய பேத்தியும்,

ரஞ்சித்குமார், சுபதர்ஷன், மகிலன், நிதர்சன், கார்த்திகா, ரோனீஷன், திவ்யா, ஆகாஷ், பார்கவி, சிரோசன், சூர்யபிரசாத், ரவிகிருஷ்ணா, ருசீந்திரா, தேனுஜா, ஜனனா, லிதியா, சிபோரா, ஜெபராஜ், பவித்திரன், அஜய், சனத், லக்சியா, ராசிக், விகாஷ், வாகீஷ், தினேஷ், கவின், அர்ஜூன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

ராஜன்(லண்டன்), யோகன்(கனடா), மணி(லண்டன்), சுரேஷ்(அவுஸ்திரேலியா), நந்தினி(இந்தியா), சாந்தினி(பிரான்ஸ்), சரோஜினி(சுவிஸ்), சர்மிளா(லண்டன்), தர்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும் ஆவார்.

தொடர்புகளுக்கு

ந.வரதன் (பிரித்தானியா) +442085436742 / +447842516402

ந.ராஜன் (பிரித்தானியா) +447956187730

ந.சிவகுமார் (கனடா) +15147360903

ந.கிருஷ்ணகுமார் (இந்தியா) +914312781459

பொ.யோகேந்திரன் (இந்தியா) +919443165221

வே.சபாரெத்தினம் (இந்தியா) +918220615827

பா.பாலச்சந்திரன் (இந்தியா) +917985220047

த.ரவீந்திரராசா (இந்தியா) +919940496985

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com