மரண அறிவித்தல்: திருமதி.சுந்தரவதனா பாலசுப்பிரமணியம்

தோற்றம் 31.05.1941              மறைவு 11.05.2016

வல்வெட்டித்துறை நெடியகாட்டை வசிப்பிடமாக கொண்ட திருமதி சுந்தரவதனா பாலசுப்ரமணியம் 11-05-2016  அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான நாகரத்தினம்,சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற டாக்டர் கிருஷ்ணசாமி, ஸ்ரீ வித்தியனாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். சந்திரவதனா கந்தசாமித்துரை,காலஞ்சென்ற பர்வதபத்தினி மணிவாசகம், சிவரூபராணி விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அருமைலிங்கம், அசோக்குமார்,bகிருஷ்ணசாமி(குஞ்சு), கிருஷ்ணகுமார்(செல்லி), ஜெயக்குமார் (பவுன்), மோகனகுமார், பிறேம்குமார் ஆகியோரின் அன்பு தாயும்,  வேணுராதா, பானுபாரதி, பாலேந்திரராணி, பானுமதி, ஜெயந்தி, சுபாஜினி, சோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

பிருந்மோகன்ராஜ், சஞ்சீவன், ஷோபனபாரதி, தனுஜா, மயூரி, செந்தூரன், தர்சிகா, நிகல்யா, சேரமதி, கிஷாந், ஜெயசுதன், ஜெயராம்,  நிதர்சன், கவுசிகன், கவுசிகா,  நிவேதா,  நிதுசா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை மாலை(13-05-2016) அவரது வீட்டில் நடைபெற்று, பின்னர்   5 மணி அளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்  என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

வீட்டு முகவரி
கி. பாலசுப்பிரமணியம்,
நெடியகாடு,
வல்வெட்டித்துறை.

தொடர்புகளுக்கு
கிருஷ்ணகுமார்(மகன்): +94772824642, +94217912600
கிருஷ்ணசாமி(மகன்): +94217914879, +94783035349
மோகனகுமார்(மகன்): +447508341658
அருமைலிங்கம்(மகன்): +447480585990
ஜெயக்குமார் (மகன் ): +447440563295, +442083842104
அசோக்குமார் (மகன் )  +914312781203
பிறேம்குமார் (மகன் )  +4721389605, +4740096237

 

suntharavathana

suntharavathana