மரண அறிவித்தல் - திருமதி . செல்வராசா  தங்கலெட்சுமி

uthayakumar

மலர்வு 06.06.1941                உதிர்வு 02.12.2014

வல்வெட்டித்துறை  உடையாமணலைப்  பிறப்பிடமாகக்கொண்டவரும், கனடா  scarboroughவை  வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி . செல்வராசா  தங்கலெட்சுமி.   02.12.2014 அன்று  சிவபதம் அடைந்தார்.

இவர் காலஞ்சென்ற திரு .திருமதி நடனசபாபதி  தங்கரத்தினம்  ஆகியோரின் அன்பு மகளும்   காலஞ்சென்ற திரு .திருமதி நடராசா    தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

நடராசா  செல்வராசாவின்  அன்புத் துணைவியும் , நடராஜன் [ராஜன்], சிவராஜன் [சிவா], ஆனந்தராஜன் [ஆனந்தா], ஆகியோரின் பாசமிகு  தாயாரும் ,விஜயலக்ஷ்மி[விஜி], நவரத்தினஅம்மாள்[பவி], ஆகியோரின் அன்பு மாமியாரும் , சரவணன் , சாம்பவி ,கார்த்திபன் ஆகியோரின்  அன்புப் பேத்தியாரும் , தையல்நாயகி , ஐயாத்துரை , அமரர்  ஞானவேல், அமரர் விநாயகமூர்த்தி , செல்லமுத்து [குட்டித்தங்கா] ஆகியோரின்  அன்பு சகோதரியும்,

அமரர் பாஸ்கரானந்தவேல், மயூரேசமூர்த்தி, நாகேஸ்வரி, மகாலட்சுமி, இராஜேஸ்வரி, அமரர் இரத்தினேஸ்வரி, மகேஸ்வரி,  ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை  உற்றார்,  உறவினர்கள், நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பார்வைக்கு: ஞாயிற்றுக்கிழமை  7/12/2014 பிற்பகல் 5 மணி முதல் 9 மணி வரை 

முகவரி : Glendale Funeral Home & Cemetery (Hwy 27 & Albion Rd)
             1810 Albion Road, 
              Etobicoke, Ontario M9W 5T1

கிரியை: திங்கட்கிழமை 8/12/2014 காலை 8:30 மணி முதல் 11 மணி வரை 

முகவரி : Glendale Funeral Home & Cemetery (Hwy 27 & Albion Rd)
             1810 Albion Road, 
              Etobicoke, Ontario M9W 5T1

 

தொடர்புகளுக்கு :

செல்வராசா                :  [கனடா] +1 647 342 0373 / +1 647 291 3193
ராஜன்                       : [லண்டன்] +44 208 687 6774
சிவா                         : [கனடா ] +1 416 704 0897
ஆனந்தா                    : [கனடா ] +1 647 632 7592
கிருபா                       : [கனடா ] +1 416 841 6513
பிருந்தன்                   : [கனடா ] +1 416 662 6774
ஐயாத்துரை                : [இந்தியா ] +91 431 278 0379
குட்டித்தங்கா            : [இலங்கை] +94 776 248 715

thangal