மரண அறிவித்தல் - திரு தங்கவேல் சண்முகவடிவேல் (குட்டிமணி)

theiva

மலர்வு xx/xx/19xx                உதிர்வு 30/09/2013

ஆதிகோயிலடி, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேல்  சண்முகவடிவேல் (குட்டிமணி) அவர்கள் 30.09.2013 (திங்கட் கிழமை) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற  தங்கவேல் நவரத்தினம் ஆகியோரின் மகனும், காலஞ்சென்ற சோதிலிங்கம் செல்லக்கிளி ஆகியோரின் மருமகனும், செல்வசோதி (பவானி) யின் அன்புக் கணவரும், கமலதாஸ் (கமல்), கமலினி, சாந்தினி, கலாதாசன் ஆகிpயோரின் பாசமிகு தந்தையுமாவார்.

கலையரசி(ஜேர்மனி) , சிவபாலன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும், அபிநேசின் அன்புப் பேரனும்,

சுந்தரலிங்கம், இந்திராதேவி, புவனேஸ்வரி, ஆனந்தவடிவேல், காலஞ்சென்ற கமலாதேவி மற்றும், விமலாதேவி,நிர்மலாதேவி (இந்தியா), பத்மினிதேவி (ஜேர்மனி), ஆகியோரின அன்புச் சகொதரருமாவர். சிதம்பரநாதன், ரூபசௌந்தரி, மஞ்சுளா, ரஜனி அகியோரின் மைத்துணருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் ஆதிகோயிலடியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று(30.09.2013) 3.00 மணிக்கு இடம்பெற்று மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


தகவல்,
திருமதி.ச.செல்வசோதி பவானி

தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0774503370

thangavel

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com