மரண அறிவித்தல்: திருமதி தர்மினி ஸ்ரீதர்

tharmini

தோற்றம் 05.10.1969              மறைவு 03.10.2015

 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, லண்டன் Wembley ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மினி ஸ்ரீதர் அவர்கள் 03-10-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மசீலன்(கோண்டாவில்), ராஜேஸ்வரி(மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வடிவேலு, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தவமணிதேவி(V.V.T), முத்துலக்சுமி, காலஞ்சென்ற சாவித்திரி ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஸ்ரீதர்(தீருவில் V.V.T) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜதுஷன் அவர்களின் அன்புத் தாயாரும்,

ராஜசீலன்(லண்டன்), தர்மேஷ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுரேஸ், பிரேமாவதி, காலஞ்சென்ற வசந்தி, ரமேஷ்(கனடா), சாந்தி, ரவி(சுவிஸ்), ஜெயந்தி, சாந்தி(லண்டன்), சூட்டி, பிரேம், நாகேஷ்(சுவிஸ்), பிரபு(லண்டன்), தயா(இந்தியா), லக்கி(ஜெர்மனி), அருண்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
381 A, Warden Court,
Alexendra AV,
Harrow,
HA2 9EE,
UK.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: புதன்கிழமை 07/10/2015, 06:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Asian Funeral Care, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom 

கிரியை: வியாழக்கிழமை 08/10/2015, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom 

தகனம்: வியாழக்கிழமை 08/10/2015, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom 

தொடர்புகளுக்கு
ஸ்ரீதர்(கணவர்) — பிரித்தானியா +447956909196
ஜதுஷன்(மகன்) — பிரித்தானியா +447957071087
அருண் — பிரித்தானியா +447825133095
பிரபு — பிரித்தானியா +447824158563