மரண அறிவித்தல் - திருமதி சோதிலிங்கம் தெய்வமலர்

theiva

மலர்வு xx/xx/19xx                உதிர்வு 12/06/2013

ஊரணி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சோதிலிங்கம் தெய்வமலர் அகால மரணமடைந்து விட்டார்.

அன்னாரின் இறப்பு சம்பந்தமாக இடம்பெயர்ந்து வல்வெட்டித்துறையில் வாழ்ந்துவந்த மட்டக்களப்பு மற்றும் மயிலிட்டியை சேர்ந்த இருவர் நகைகளுடன் கைதுசெயயப்பட்டுள்ளனர்.

 

செய்தி

வல்வை மக்கள்

 

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com