அந்தியேட்டி அழைப்பிதழ் - திருமதி சோதிலிங்கம் தெய்வமலர்

theiva

மலர்வு xx/xx/19xx                உதிர்வு 12/06/2013

ஊரணி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சோதிலிங்கம் தெய்வமலர் அந்தியேட்டிக் கிரியைகள் புதன்கிழமையன்று (24-07-2013) இல்லதில் காலை நடைபெரும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அணைவரயும் அன்புடன் அழைக்கிறோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com