மரண அறிவித்தல் - திரு தில்லைக்கனகசபை சிவசம்பு

santhira

மலர்வு 24/07/1932                உதிர்வு 25/11/2011

வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது Sydney, Seven Hills ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லைக்கனகசபை சிவசம்பு அவர்கள் 25/11/12 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற சிவசம்பு தங்கமாவின் சிரேஷ்ட புதல்வரும், காலம்சென்ற வடிவேலு அன்னபூரணம் அவர்களின் மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக்கணவரும், சித்திரா (Sydney), ஸ்ரீதர்(Melbourne), சுகன்யா(London), சுதாகர்(London), ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்பழகன்(Sydney), வாசுகி(Melbourne), பாலேந்திரா(London), காயத்திரி(London) ஆகியோரின் அன்பு மாமனரும், ராகவி, கேசவி, சங்கவி, ஆதவன், யாழினி, திவ்யன், பிரணவன், ஜனகன், ராகவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலம்சென்ற கனகரெட்ணம் (திருகோணமலை), காலம்சென்ற வீரகுலசிங்கம் (இலங்கை), மோகரெட்ணம் (பருத்தித்துறை), காலம்சென்ற சிதம்பரேஸ்வரி அவர்களின் அன்புச்சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் corner of Sunnyholt Road & First Avenue Blacktown (NSW 2148) இல் அமைந்துள்ள Guardian Funerals Parlor இல் புதன்கிழமை பிற்பகல் 6 மணி தொடக்கம் 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.

இறுதிக்கிரியைகள் மறுநாள் வியாழக்கிழமை 29ந்திகதி 9 மணி தொடக்கம் 11.45 வரை 25, Vermont Court, Seven Hill இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று Rookwood Crematorium (NSW 2135) மயானத்தில் அமைந்துள்ள South Chapel இல் இற்கு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

கலாநிதி சிறீதர் (மகன்) - 0419873373
அன்பழகன்: 0404081304 / mobile 0419873373
சித்திரா – 0404 081 304
Home – 9671 1642

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com