மரண அறிவித்தல்: திருமதி  ஆறுமுகசாமி துளசிஅம்மா

தோற்றம் xx.xx.19xx              மறைவு 27.02.2016

வல்வெட்டித்துறை கொத்தியால் வைரவ கோயிலடியைச் சேர்ந்த ஆறுமுகசாமி துளசி அம்மா 27 - 02 -2016 இன்று காலை காலமானார்.

அன்னார் ஆறுமுகசாமியின் அன்பு மனைவியும்,

வைத்திலிங்கம் மீனாட்சிபிள்ளை (பருவதம்) தம்பதியினரின் அன்பு மகளும்,

அம்மைக்குட்டிப்பிள்ளை நாகபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

குணரஞ்சனி (லதா), தேவரஞ்சனி (சுதா), கலைஞன், கவிஞன், ஜெகதீசன் (பாபு - சுவிஸ்), துஸ்யந்தி (ஜெயந்தி), ஹீரஞ்சனி (சுமதி -லண்டன்), ஆகியோரின் தாயாரும்,

தயாநிதி, பத்மநாதன், நகுலேஸ்வரன், சூரியகுமார் (லண்டன்), ஸ்ரீநந்தினி, சுந்தரேஸ்வரி, அருந்தவச் செல்வி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தூரன், கவிராஜ், கமல்ராஜ், கிஷோக், கிஷாந்த், கம்ஷன், தர்மேந்திரன், சிந்துஜன், கதிர்ஷன், மௌனிஷன், ராகமைந்தன், சஹானா, லக் ஷியா, பிரதாகினி, விக்ரோரியா, வினோலியா, தமிழினி, தேனிகா, திரிமதிரா, தீப்தி, ஜோசிதா, அபிராமி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், சித்தார்த், சுருதிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

வேலுப்பிள்ளை, ராமநாதன், சற்குணநாதன், புனிதவதி, லோகநாயகி, வள்ளியம்மா, யோகாம்பிகை, தேவகி அம்மா ஆகியோரின் சகோதரியுமாவர்.

அன்னாரின் இறுதிக் கிரியை நாளை காலை 10 மணி அளவில் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்