மரண அறிவித்தல்: திரு இரத்தினவடிவேல் துரைச்செல்வம் (முன்னாள் தலைமை அதிகாரி, பெருந்தோட்டத்துறை- இலங்கை)

தோற்றம் 07.02.1943              மறைவு 23.05.2015

யாழ். வல்வெட்டித்துறை நறுவிலடியைப் பிறப்பிடமாகவும், பதுளை ஹாலி எலயை வசிப்பிடமாகவும், டென்மார்க் Nykøbing SJ, Slagelse, Ikast ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவடிவேல் துரைச்செல்வம் அவர்கள் 23-05-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினவடிவேல்(இலங்கை கப்பல்துறை அதிபர்), சின்னமாமயில் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராஜதுரை, மீனாட்சி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற தங்கரெத்தினம், அல்லி அம்மாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

முரளிதரன்(முரளி- கனடா), பரணிதரன்(பரா- டென்மார்க்), ராம்நாத்(ராம்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து(வைத்தியர்), அருட்செல்வம்(தபாலதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மீனலோஜினி, சறோஜினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

வினிஸ்ரா(வினி- கனடா), திருஞானரூபி(ரூபி- டென்மார்க்), பிரியதர்ஷினி(பிரியா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னத்தங்கம், தங்கேஸ்வரி, இராஜயோகேஸ்வரி, மங்களேஸ்வரி, சுகிர்தா, சிறிபதி, விவேகானந்தன், ராஜாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இராமசாமி, நாராயணசாமி, மற்றும் பரமேஸ்வரன்(டென்மார்க்), புஷ்பா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜனனி அவர்களின் அன்புப் பெரிய தந்தையும்,

பிரசன்னா அவர்களின் அன்புத் தாய் மாமனும்,

மகிந்தினி, ராமதாஸ், குமுதினி, அமுதினி, ராமரத்தினம்(சுபாஸ்), கமலினி(பவானி), இந்துமதி, இராமநாதன், செல்வமதி, சிவநாதன், உதயா(இரத்தினேஸ்வரி), குகநாதன்(ரமேஸ்), ராதிகா, சந்திரிகா, சுகன்யா, அனுசூயா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

பரமசிவம், அசோதா, அருளானந்தராஜா, லோகேஸ்வரன், கலைவாணி, மகேந்திரன், குலேந்திரன், ராகினி, ராஜசிங்கம், கெளரி, சிவராசகுமார், கலைவாணி, காலஞ்சென்ற சுரேந்திரன், மகேந்திரன், உதயகுமார், சிவதங்கர், ரஞ்ஜித்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின், வர்ஷன், அஸ்வினி, நிதுர்ஷன், நிரவிந் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை: ஞாயிற்றுக்கிழமை 31/05/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Gl Landevej 61, 7400 Herning, Denmark 

தகனம்: ஞாயிற்றுக்கிழமை 31/05/2015, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 8700 Horsens, Denmark

தொடர்புகளுக்கு
ராஜேஸ்(மனைவி) — டென்மார்க் +4532200207
முரளி — கனடா +16473492395
பரா — டென்மார்க் +4571750087
ராம் — பிரித்தானியா +447760751068
பரமேஸ்வரன் — டென்மார்க் +4550495647
ராமதாஸ் — டென்மார்க் +4526846629
சுபாஸ் — டென்மார்க் +4522668848
முரளி — டென்மார்க் +4571632866
ராம் — டென்மார்க் +4571819891